clothingஆலிவ் க்ரீன் லினன் காட்டன் புடவை (Olive Green Linen Cotton Saree)
மென்மையான ஆலிவ் க்ரீன் / கிரே கலந்த பின்னணியில் நேர்த்தியான பூக்கள் எம்போஸ் (Flower Thread Work) செய்யப்பட்டது போன்ற டிசைன். அத்துடன் பிரகாசமான பிங்க் நிற பார்டர் மற்றும் முந்தானையில் அழகான குஞ்சங்கள் (Tassels / ஜல்லி) கொண்ட பிரீமியம் லுக் புடவை.
₹699.00








